உலகம் 2008
உலகம் 2008 செனற்றர் ஓபாம என்று அறியப்பட்ட பராக் ஓபாமா அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.உலக அரங்கில் மாற்றஙகள் நிகழும் என எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள பராமவின் “ மாற்றம் “ “எங்களால் முடியும்” என்ற வார்தைகளின் உண்மையான அhத்தம் தேடி என்னைப் போல் பலரும் காத்திருக்கின்றார்கள் 2009 ஆம் ஆண்டின் வருககைக்காய் இந்த ஆண்டின் கோரம் என அறிவிக்கப்பட்ட சீனாவின் பூமியதிர்ச்சி.மே மாதம் 12ம் திகதி தென் மேற்கு சீனாவில் ஏற்பட்ட பூமியதிர்வில் பலியானவர்களின் எண்ணிக்கை 55000 என்கின்றது சீன அரசு.தனது கணவனையும் மகளையும் தேடி கதறியளும் ஒரு பெண்ணின் சோகம். இது ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும் என்பது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் கொள்கை.ஆப்கானிஸ்தானின் ஹெல்மன் மாகாணத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிரந்த அமெரிக்க மரைன் படைச்சிப்பாய் தலீபான்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் கணப்பபொழுதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றம். வசதியற்ற மக்களை மிக மோசமாக பாதித்தது இந்த ஆண்டில் தான்.உணவுக்காக பல நாடுகள் ஏனைய ...