வணக்கம் நண்பர்களே

வலைப்பதிவு உலகில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி.
மாற்றங்களை வேண்டி நிற்க்கும் உலகம்,புரிவதற்கும் தெரிவதற்கும் ஏராளமாய் இருக்க எழுதுவதற்கு எதுவும் இல்லாமல் போய்விடாது என்ற நம்பிக்கையில் என் பயணம்.எதை எழுதுவது எதை தவிர்ப்பது என்று மனது தணிக்கை செய்து இருப்பிற்கு பழுதில்லாமல் இந்த தளத்தில் இயங்குவதே இப்போதைய எதிர்பார்ப்பு.


நட்புடன்
ரமணன்

Comments

Jana said…
வாழ்த்துக்கள் ரமணன்..சற்று தாமதித்து தொடங்கினாலும், தரமான ஆக்கங்கள் உங்கள் வலைப்பதிவில் வரும் என எதிர்வுகூர்கின்றேன்.
"முயற்சி தருவினை ஆகட்டும்"
அன்பு நணபன்
-ஜனா
Unknown said…
ஒரு நாளாவது நீங்க நானாகவும்.. நான் நீங்களாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...
Unknown said…
ஒரு நாளாவது நீங்க நானாகவும்.. நான் நீங்களாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

மீண்டும் வாழ்வோம்….

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring